Thursday, January 23, 2025
HomeLatest Newsபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த Gift Box...ராபர்ட் மாஸ்டரை பிரேக் அப் செய்த 21 வயது காதலி..வைரலாகும்...

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த Gift Box…ராபர்ட் மாஸ்டரை பிரேக் அப் செய்த 21 வயது காதலி..வைரலாகும் வீடியோ

காதல் பரிசை திருப்பி அனுப்பி ராபர்ட் மாஸ்டருக்கு அவரது காதலி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இது குறித்து பிக் பாஸ் போட்டியாளரிடம் ராபட் பேசிய விடயங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடிகள் பிக் பாஸ் வீட்டில் காதல் செய்வார்கள்.இந்த காதல் பல்வேறு சமயங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

இந்த சீசனில் வந்துள்ள போட்டியாளர்கள் அனைவரும் வித்தியாசமானவர்கள் என்பது ஆரம்பம் முதல் நாம் பார்த்து வருகிறோம்.

ராபர்ட் மாஸ்டர் நிகழ்ச்சி தொடக்கத்திலேயே ரச்சிதாவிடமே, நீங்கள் என்னுடைய கிரஷ் என கூறி அவர் பின்னால் சுற்றி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது சிறந்த பொழுதுபோக்கு ராபர்ட் மாஸ்டர் தான்.

இந்நிலையில் இவர் செய்த அட்ராசிட்டியை வெளியில் இருந்து, பார்த்து வந்த அவரது காதலி தற்போது காண்டாகி… ராபர்ட் மாஸ்டர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை, அவருக்கு பொருட்கள் அனுப்பும் போது அந்த பெட்டியில் போட்டு அனுப்பி, பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

இந்த மோதிரத்தை பார்த்து பேரதிர்ச்சியில் உறைந்த ராபர்ட் மாஸ்டர் இது குறித்து குயின்சியிடம் பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Recent News