Thursday, December 26, 2024
HomeLatest Newsபிக்பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பெண் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பெண் போட்டியாளர்!

பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான சிவின் பிக் பாஸ் வீட்டில் சூப்பர் ஸ்டாராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் ஆரம்பித்து வெகு கோலாகமாக 100 நாட்களை நெருங்கியுள்ளது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

ஆனால் தற்போது இப்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மாத்திரமே விளையாடி வருகிறார்கள். மேலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு திருநங்கையாக எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் சிவின்.

இவரை பலர் வெறுத்தாலும் இவராகவே சென்று சக போட்டியாளர்களிடம் பேசி பழகியுள்ளார்.

இந்நிலையில் இவர் தான் பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னராக சிவின் தான் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து சிவின் கதிரை காதலிப்பதாக பல வதந்திகள் வந்த போதும் இவர் அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார்.

மேலும் இவர் மனதில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அதனை பெரியதாக காட்டிக் கொள்ளவில்லை. இவர் தான் பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார் என மைனா நந்தனி பட்டம் கொடுத்துள்ளார்.

இந்த விடயம் பலருக்கு பிடிக்கவில்லையென்றாலும் தற்போது பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டாராக சிவின் இருந்து வருகிறார்.

அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

Recent News