Thursday, February 27, 2025
HomeLatest Newsகுழந்தையை அந்தரத்தில் பறக்க வைத்த தந்தை - பதற வைத்த திக்திக் நிமிடங்கள்!

குழந்தையை அந்தரத்தில் பறக்க வைத்த தந்தை – பதற வைத்த திக்திக் நிமிடங்கள்!

குழந்தையை போட்டு பிடித்து சாகசம் செய்யும் நபரின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

நபர் ஒருவர் தன்னுடைய குழந்தையை கையில் வைத்து மேலே தூக்கிப் போடுகின்றார்.பின்னர் குழந்தைப் பத்திரமாக கைகளில் பிடித்துக் கொள்கிறார்.

பதற வைத்த திக்திக் நிமிடங்கள்
பிறகு உள்ளங்கையில் குழந்தையை நிற்க வைத்து அதிர்ச்சி கொடுக்கின்றார்.அது மட்டும் இல்லை, சில நிமிடங்களுக்கு அந்த குழந்தை தலைகீழாக நிற்கிறது.

Recent News