Tuesday, January 14, 2025
HomeLatest Newsகார்களின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

கார்களின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

பாக்கிஸ்தானில் அமெரிக்க டொலரின் பெறுமானத்திற்கு நிகரான பாக்கிஸ்தான் ரூபாயின் பெறுமானம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் பாகிஸ்தான் ‘சுசுக்கி’ கார் நிறுவனம் தனது உற்பத்திகளின் விலைகளில் சடுதியான விலைக் குறைப்பு செய்துள்ளது.

இந்த விலை குறைப்பினால் அமெரிக்காவின் டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதியில் சிறிய ஏற்றம் காணப்படுவதாகவும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் சிறிது சிறிதாக ரூபாயின் பெறுமதியை ஏற்ற முடியும் என பாக்கிஸ்தானின் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பாக்கிஸ்தானின் சுசுக்கி நிறுவம் தனது விலைகளை ரூ.75,000 -199, 000 என்ற அளவிலும், ‘இன்டோஸ் மோட்டர் நிறுவனம்’ தனது கார்களின் விலைகளை 260,000 – 140,000 வரையும் குறைப்பு செய்துள்ளன.

Recent News