Thursday, January 23, 2025
HomeLatest Newsமறுபடியும் வெடித்தது அசீம்,ADK இடையில் மோதல்! வெளியானது ப்ரோமோ

மறுபடியும் வெடித்தது அசீம்,ADK இடையில் மோதல்! வெளியானது ப்ரோமோ

பிரபல தொலைக்காட்சி நடாத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 38 நாட்களை கடந்த நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளார்கள்.

அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது. எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும்.

இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

ஒருத்தன் சாப்பிடும் போது நடுவில வந்து பேசுறாய் தெரியுமா..அதை விட அசிங்கம் கிடையாது என ADK கூற கடுப்பான அசீம் அசிங்கம் கிசிங்கம் என்று சொல்லாதீங்க எனக் கூறி வீட்டுக்குள் சண்டையை போட ஆரம்பிக்கிறார்கள்.இனி பார்க்கிறது எல்லாம் உன் மூஞ்சிக்கு நேரே சொல்லுறன் என ADK கூற வீடே கலவரமாய் போகின்றது.

உனக்கும் ,எனக்கும் அறவே ஒத்துப் போகாது ..இதோட நிப்பாடிடிக்குவம் என்று ADK இறுதியில் கூறி விடுகிறார்.

இதோ அந்த ப்ரமோ…

Recent News