Thursday, December 26, 2024
HomeLatest Newsஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினமும் குறைந்துள்ளது.

இதன்படி, மசகு எண்ணெய் 3 அமெரிக்க டொலரால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரேன்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 103 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

நேற்று முன்தினம் பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 அமெரிக்க டொலராக பதிவானமை குறிப்பிடத்தக்கது.

Recent News