Tuesday, December 24, 2024
HomeLatest Newsயாழில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டம்!

யாழில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டம்!

இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியாகவும் ஆச்சரியப்படும் வகையில் வரவேற்பு மேசை அலங்கரிக்கப்பட்டடிருந்தது. இந்நிலையில் குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இன்றையதினம் யாழிலுள்ள பிரபல விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு வைபவத்தில் மரக்கறி, தானியங்களால் உருவாக்கப்பட்ட நிறைகுடம் விளக்குகள், வாழையிலை மற்றும் மேசைவிரிப்பு என்பன அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News