Thursday, January 23, 2025
HomeLatest Newsமலைப்பாம்பின் பிடியிலிருந்து ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய துணிச்சல் மிக்க சிறுவர்கள்! வைரலாகும் காணொளி

மலைப்பாம்பின் பிடியிலிருந்து ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய துணிச்சல் மிக்க சிறுவர்கள்! வைரலாகும் காணொளி

பெரிய மலைப்பாம்பு ஒன்று மேய்ந்துகொண்டிருந்த ஆட்டை பிடித்துக்கொண்டு விழுங்க முயற்சித்த போது அந்த பாம்பிடம் இருந்து ஆட்டுக்குட்டியை மூன்று சிறுவர்கள் தைரியமாக காப்பாற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

ஆட்டுக்குட்டி ஒன்று புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த மலைப்பாம்பு ஒன்று அந்த ஆட்டுக்குட்டியை பிடித்துக்கொண்டு விழுங்க நினைத்தது. இதை பார்த்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அந்த ஆட்டுக்குட்டியை அந்த மிகப்பெரிய Python மலைப்பாம்பிடம் இருந்து துணிச்சலாக போராடி காப்பாற்றியுள்ளனர்.

பலர் இவ்வளவு சிறிய வயதில் அந்த சிறுவர்களுக்கு இருக்கும் தைரியத்தையும் வீரத்தையும் கண்டு வியந்து பாராட்டிவருகின்றனர்.

Recent News