Thursday, December 26, 2024
HomeLatest Newsஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பம் தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கோரி களத்தில் இறங்கிய தமிழர்கள் !

ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பம் தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கோரி களத்தில் இறங்கிய தமிழர்கள் !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது அமர்வு நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை குறித்து இன்னும் சில தினங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இவ்வாறானதொரு சூழலில் தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கோரி தமிழின படுகொலைகளுக்காண ஆதார நிழற் படங்களை காட்சிபடுத்தி புலம்பெயர் தமிழர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Recent News