Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsஇசையால் உலகை திரும்பி பார்க்க வைத்து சாதனை படைத்த ஆட்டோக்காரர்!!

இசையால் உலகை திரும்பி பார்க்க வைத்து சாதனை படைத்த ஆட்டோக்காரர்!!

இசையால் உலகை திரும்பி பார்க்க வைத்து ஆட்டோக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.அதாவது விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கவி தற்போது தனியார் தொலைகாட்சி நடத்தும் பாட்டு போட்டியில் அசத்தி வருகிறார்.வருடா வருடம் சரிகமப நிகழ்ச்சி திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், ஓட்டுனரான கவி சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்வாங்கப்பட்டுள்ளார்.வானொலி பாடல்களை கேட்டு சங்கீதம் கற்று கொண்ட ஓட்டுனர் கவிக்கு தொழில் ஒன்றும் தடையில்லை.மேலும் அவருக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில், அவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைலரலாகியுள்ளது.

Recent News