Wednesday, December 25, 2024
HomeLatest Newsயாழில் களமிறங்கியுள்ள இராணுவத்தினர் - வெளியான காரணம்!

யாழில் களமிறங்கியுள்ள இராணுவத்தினர் – வெளியான காரணம்!

யாழ்ப்பாணத்தில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரியுடன் அமைச்சர்கள் குழாம் ஒன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

அவர்களின் வருகையினை முன்னிட்டு யாழ் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் முப்படையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Recent News