Saturday, March 15, 2025
HomeLatest Newsதேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு - அதிர்ச்சியில் நாட்டு மக்கள்..!

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு – அதிர்ச்சியில் நாட்டு மக்கள்..!

உள்ளுராட்சிமன்ற தேர்தலானது எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெற மாட்டாது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையே இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தொடர்ந்து உள்ளுராட்சிமன்ற தேர்தலினை எதிர்பார்த்திருந்த பொது மக்களும், வேட்பாளர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Recent News