Thursday, January 23, 2025
HomeLatest Newsஉயர்தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு!

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு!

உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் தொடர்பில் விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைகள் ஆணையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மதிப்பீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் டிசம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்போர் குறித்த திகதிக்கு முன்னதாக இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

Recent News