குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயின் வரை சென்ற நடிகை அனிகா ஆற்றின் நடுவே வெள்ளை உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்த இவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.தற்போது நடுத்தர வயது பெண்ணாக மாறியுள்ள நடிகை அனிகா தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
டூ பீஸ் உடையில் வெளியிட்ட புகைப்படம்
அனிகா வாசுவின் கர்ப்பிணிகள் என்கிற படத்தில், கர்ப்பிணியாக நடித்துள்ள நிலையில், சமீபத்தில் கர்ப்பிணியாக இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மேனியின் மொத்த அழகையையும் காட்டியுள்ளதால், படவாய்ப்பு அதிகமாகும் என்று கூறப்படுவதுடன், இளம் நடிகர்களும் வாயடைத்துப் போய் விடுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.
படு கவர்ச்சியாக டூ பீஸ் உடையில் தொடையழகைக் காட்டி தேவதையாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகியிருக்கும் கவர்ச்சி புகைப்படம் இதோ…