Thursday, January 23, 2025
HomeLatest Newsகொழும்பில் மீண்டும் பதற்றம்: ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட ஆர்ப்பாட்டகாரர்கள்! (படங்கள் இணைப்பு)

கொழும்பில் மீண்டும் பதற்றம்: ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட ஆர்ப்பாட்டகாரர்கள்! (படங்கள் இணைப்பு)

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்வது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சமூக ஆர்வலர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த போராட்டத்ததை அடுத்து அப் பகுதியில் பெருமளவு  பொலிஸார் தற்போது குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Recent News