Saturday, April 20, 2024
HomeLatest Newsபீடி சிகரெட்டுக்கும் வரி! – ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

பீடி சிகரெட்டுக்கும் வரி! – ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் 2 ரூபாய் வரி அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Recent News