Thursday, January 23, 2025
HomeLatest Newsபாகிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் -அதிர்ச்சியில் ராணுவத்தினர்……!

பாகிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் -அதிர்ச்சியில் ராணுவத்தினர்……!

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஒரு பெரிய நடவடிக்கையை தொடங்கியது.இந்த நடவடியையானது பாகிஸ்தான் இராணுவத்தின் மத்தியில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது , இந்த தீடிர் நடவடிக்கை மோளம் தாலிபான்கள் பல கிராமங்களை கட்டுப்படுத்தியதாகவும், வீரர்கள் மத்தியில் உயிரிழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் கூடுதல் துருப்புக்களை நிறுத்தியது, இந்த நிலையில் உயிரிழப்புகள் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன, டிடிபி இராணுவம் எண்ணிக்கையை அடக்குவதாக குற்றம் சாட்டியது. பாகிஸ்தான் அரசு தனது நோக்கங்களை எதிர்க்கும் வரை தலிபான்கள் தனது “புனித ஜிஹாத்” தொடரும் என்று சபதம் செய்தது.இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தியாவும் பதிப்படையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recent News