Wednesday, December 25, 2024
HomeLatest Newsபுது பொலிவு பெறும் super சுகோய் விமானங்கள்!

புது பொலிவு பெறும் super சுகோய் விமானங்கள்!

இந்தியா அதன் super சுகோய் விமானங்களிற்கு இந்திய உதிரிப்பாகங்களுடன் புதுப் பொலிவு வழங்க தயாராகி வருகிறது. விமானத்தை நீண்ட நாள் சேவையில் இணைத்திருக்க தரமுயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதி இந்த வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இவற்றில் இணைக்கப்படும் இந்திய தயாரிப்பு ஏசர் ரேடார்களுடன், வேறு சில புதிய அதிமேம்படுத்தப்பட்ட நவீன வான்போர் கருவிகள் சிலவும் இணைக்கப்படவுள்ளன என அறியப்பட்டுள்ள நிலையில், தற்போது su-30 களிற்காக என்ஜின்களைக் கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சு. இதற்காக ரஸ்சியா வழங்கும் al-41 வகை என்ஜின்களை இந்தியா தேர்வு செய்யலாம் அல்லது 130கிலோ நியூட்டன் வலு உருவாக்கக்கூடிய thrust class என்ஜின்களைத் தேர்வு செய்யலாம் என கருதப்படுகிறது. இந்த 130kN thrust class என்ஜின்கள் ஏற்கனவே AMCA விமானங்களிற்காக தயாரிப்பு நிலையில் உள்ள 110kN என்ஜின்களின் திரிபாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இந்திய தயாரிப்பு உதிரிப்பாகங்களை, ரஷ்யாவின் su-30 விமானங்களைப் பயன்படுத்தும் இந்தியாவின் ஏனைய நட்பு நாடுகளிற்கும் ஏற்றுமதி செய்வதற்கு சந்தர்ப்பம் பார்த்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், ஆர்மீனியா மற்றும் உகண்டா ஆகியன உள்ளடங்குகின்றன.

Recent News