Saturday, January 18, 2025
HomeLatest Newsகிரீசில் தென்பட்டது சூப்பர் பிளார் பிளட் மூன்

கிரீசில் தென்பட்டது சூப்பர் பிளார் பிளட் மூன்

கிரீஸ் நாட்டில் சந்திர கிரகணத்தின் சூப்பர் பிளார் பிளட் மூன் காணப்பட்டது .

சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல் பூமி மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது .

ஏதென்ஸில் உள்ள புராதன கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் சந்திர கிரகணம் அதிகளவில் தென்பட்டது.சூப்பர் பிளார் பிளட் மூனை காண அதிகளவிலான மக்கள் திரண்டனர்

மே மாதத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டதால் பூக்கள் பருவ காலத்தை குறிக்கும் வகையில் பிளார் மூன் என தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அல் கான்குயின் பழங்குடியின் மக்கள் பெயரிட்டனர்.

Recent News