Wednesday, December 25, 2024
HomeLatest Newsபனி, கடல், மணல் திடீர் சங்கமம்: வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படம்

பனி, கடல், மணல் திடீர் சங்கமம்: வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படம்

கடலின் அழகை இரசிக்காத நபர்களே உலகில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு கடலையும், அதன் அலைகளையும் இரசிக்கும் மகிழ்ச்சியே தனி தான்.

ஜப்பான் கடற்கரை ஒன்றில் பனி, மணல், கடல் ஆகியவை ஒரே இடத்தில் சந்திப்பதை காணலாம். ஜப்பானின் மேற்கு கடற்கரையில் குறித்த  சிறப்பான சம்பவம் காணப்படுகின்றது.

சானின் கைகன் ஜியோபார்க்கில் என்ற புகைப்படக் கலைஞர் ஹசாவால் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.

சுமார் 18 ஆயிரம் லைக்ஸை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News