Tuesday, April 1, 2025
HomeLatest Newsகோதுமை மாவின் விலையில் திடீர் மாற்றம்..!

கோதுமை மாவின் விலையில் திடீர் மாற்றம்..!

கோதுமை மாவின் மொத்த விலை மேலும் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இதன்படி கோதுமை மாவின் மொத்த விலை கிலோவுக்கு 10 ரூபா குறைந்து 230 ரூபாவாக நிலவுகிறது.

எவ்வாறாயினும் நாட்டில் பல்வேறு இடங்களில் கோதுமை மா கிலோ 300 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Recent News