Wednesday, March 5, 2025
HomeLatest Newsமதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் திடீர் மாற்றம்

மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் திடீர் மாற்றம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட, அனைத்து நிறுவனங்களுக்கும் செறிவு குறைந்த மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தமது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலை, தொழில் முயற்சிக்காக அரச ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சம்பளமற்ற லீவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News