Thursday, April 25, 2024
HomeLatest NewsIndia Newsபொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெறாத மாணவர்கள் தற்கொலை முயற்சி!

பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெறாத மாணவர்கள் தற்கொலை முயற்சி!

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியாகியிருந்த நிலையில் தேர்ச்சிப்பெறாத 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

இவ்வாறான நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெ றாத மாணவர்களுக்கு தனிக்க வனம் செலுத்தி ஆலோசனைகளை வழங்க கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகின்றது .

இந்த சூழலில் , பொதுத்தேர் வில் சித்திபெறாததன் எதிரொலியாக தமிழ்நாட்டில் 28 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய் துகொண்டுள்ளதாக கல்வித் துறை தகவல்கள் தெரிவித்துள்ளன . தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 10 பேர் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் ..

அவர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 16 பேரும் , தனியார் பள்ளி மாணவர் கள் 12 பேரும் தற்கொ லைக்கு முயற்சி செய் துள்ளனர் . இந்த தற்கொலை சம்பவம் பெரும்பாலும் வட மாவட்டங்களில் நடந்துள்ளது . சென்னை , திருவள்ளூர் , கடலூர் , விழுப்புரம் , கள்ளக் குறிச்சி , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , சேலம் , கிருஷ் ணகிரி , மற்றும் கோயம்புத்தூர் அரியலூர் , கரூர் , திருவாரூர் ஆகிய 14 மாவட் டங்களில் நடந்துள்ளது .

இதில் அதிகபட்சமாக விழுப் புரம் மாவட்டத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் . தற்போது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் 28 மாணவர்களின் நிலை என்ன ?என்பது குறித்தும் கல்வித்துறை அவ்வப்போது தகவல்களை சேகரித்து வருகின்றன .

Recent News