தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியாகியிருந்த நிலையில் தேர்ச்சிப்பெறாத 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வாறான நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெ றாத மாணவர்களுக்கு தனிக்க வனம் செலுத்தி ஆலோசனைகளை வழங்க கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகின்றது .
இந்த சூழலில் , பொதுத்தேர் வில் சித்திபெறாததன் எதிரொலியாக தமிழ்நாட்டில் 28 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய் துகொண்டுள்ளதாக கல்வித் துறை தகவல்கள் தெரிவித்துள்ளன . தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 10 பேர் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் ..
அவர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 16 பேரும் , தனியார் பள்ளி மாணவர் கள் 12 பேரும் தற்கொ லைக்கு முயற்சி செய் துள்ளனர் . இந்த தற்கொலை சம்பவம் பெரும்பாலும் வட மாவட்டங்களில் நடந்துள்ளது . சென்னை , திருவள்ளூர் , கடலூர் , விழுப்புரம் , கள்ளக் குறிச்சி , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , சேலம் , கிருஷ் ணகிரி , மற்றும் கோயம்புத்தூர் அரியலூர் , கரூர் , திருவாரூர் ஆகிய 14 மாவட் டங்களில் நடந்துள்ளது .
இதில் அதிகபட்சமாக விழுப் புரம் மாவட்டத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் . தற்போது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் 28 மாணவர்களின் நிலை என்ன ?என்பது குறித்தும் கல்வித்துறை அவ்வப்போது தகவல்களை சேகரித்து வருகின்றன .