Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கையின் நிலை;கனேடியப் பிரஜைகளுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையின் நிலை;கனேடியப் பிரஜைகளுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையின் நிலை தொடர்பில் இலங்கைக்கான கனேடியத் தூதர் டேவிட் மெக்கினன் கனேடியப் பிரஜைகளுக்கு விசேட அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

கொழும்பில் மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Recent News