Monday, December 23, 2024
HomeLatest Newsஇலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை..! மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை..! மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இதுவரையான வருடத்தின் இரண்டாம் பாதியில் இவ்வாறு அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கைப் பொருளாதாரம் வலுவான நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Recent News