Tuesday, January 21, 2025
HomeLatest Newsஅவுஸ்ரேலிய தேர்தலில் இலங்கை யுவதி வெற்றிவாகை!

அவுஸ்ரேலிய தேர்தலில் இலங்கை யுவதி வெற்றிவாகை!

அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார்.

இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா (லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசைனை தோற்கடித்து தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அந்தோனி அல்பீன்ஸ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Recent News