Thursday, January 23, 2025
HomeLatest News2048ல் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை மிளிரும்–ஜனாதிபதி உறுதி!

2048ல் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை மிளிரும்–ஜனாதிபதி உறுதி!

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களைச் செய்து அரசியல் அதிகாரத்தைப் பெற முயன்றவர்களை ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

2048 இளைஞர் மேடையில் அபிவிருத்தியடைந்த நாட்டுக்கான பயணம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Recent News