Tuesday, January 14, 2025
HomeLatest Newsபாகிஸ்தான் மக்களுக்கு தேயிலை வழங்கிய இலங்கை!

பாகிஸ்தான் மக்களுக்கு தேயிலை வழங்கிய இலங்கை!

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக இலங்கை பாகிஸ்தானுக்கு பெருமளவு தொகை தேயிலையை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த தேயிலை கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.

Recent News