Friday, January 24, 2025
HomeLatest News60 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு..!

60 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

கிராமத்திற்குள் உணவு தேடி வனத்திலிருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று 60 அடி ஆழக்கினற்றில் தவறி விழுந்துள்ளது.

இந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மான் மீது கயிற்றைக் கட்டி பத்திரமாக மேலே கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட பின்பு அந்த புள்ளிமான் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

Recent News