Saturday, January 25, 2025
HomeLatest Newsவெசாக் விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

வெசாக் விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாளை (05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (04) முதல் விசேட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

Recent News