Wednesday, April 16, 2025
HomeLatest Newsநாட்டில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களா மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

இவ்வாறான நிலையில் இன்று இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recent News