Thursday, January 23, 2025
HomeLatest Newsதக்காளித் திருவிழாவால் சிவப்பாக மாறிய ஸ்பெயின்…….!

தக்காளித் திருவிழாவால் சிவப்பாக மாறிய ஸ்பெயின்…….!

ஸ்பெயினின் கிழக்கு நகரான டினோவி்ல் ஆண்டுதோறும் “டொமடினா’ என்கிற தக்காளித் திருவிழா நடைபெறுகின்றது.

ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிபபளங்களை வீசியெறிந்து விளையாடும் இத் திருவிழாவிற்கு 120 டொன் தக்காளிப் பழங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவிற்கான ரிக்கெட்டுக்கள்12 யூரோக்களிலிருந்து ஆரம்பிக்கின்றது. சுமார் 15000 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் மாறி.மாறி தக்காளிப் பழங்களை வீசி மகிழ்ந்தனர்.

Recent News