Friday, December 27, 2024
HomeLatest NewsWorld Newsசூரிய புயல் இன்று பூமியை தாக்கும் அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை!!!

சூரிய புயல் இன்று பூமியை தாக்கும் அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை!!!

பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று (10) இரவு முதல் நாளை (11) இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூமியின் வட அரைக்கோளத்தில் காந்த புயல் காரணமாக பாதிப்பு ஏற்படலாமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Recent News