Thursday, April 3, 2025
HomeLatest Newsஸ்லோவேனியாவில் முதல் பெண் ஜனாதிபதி தெரிவானார்

ஸ்லோவேனியாவில் முதல் பெண் ஜனாதிபதி தெரிவானார்

ஸ்லோவேனியாவின் புதிய ஜனாதிபதியாக நடாசா பீர்க் முசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் இவராவார்.

நேற்று நடைபெற்ற, இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் நடாசா பிர்க் முசார்  (Natasa Pirc Musar) 54 சதவீத வாக்குகளைப் பெற்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர அங்ஸே லோகரை வென்றார். 

ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜனநாயகப் பெறுமானங்களிலும்  நம்பிக்கை கொண்ட ஜனாதிபதி ஒருவரை ஸ்லோவேனியா தெரிவுசெய்துள்ளது என, சட்டத்தரணியான நடாசா பிர்க் முசார் கூறியுள்ளார். 

பிற செய்திகள்

Recent News