Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsசீன - பாகிஸ்தான் எல்லை இணைப்பு - உருவாகும் புதிய முரண்கள்..!

சீன – பாகிஸ்தான் எல்லை இணைப்பு – உருவாகும் புதிய முரண்கள்..!

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டத்தை சீன முன்னெடுக்கின்றது .

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் குவாடர் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பொறியாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் இன்று நடத்தினர் . மேலும் இந்த சண்டையில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Recent News