Thursday, January 23, 2025
HomeLatest Newsவாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்ப எளிய வழிகள்!

வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்ப எளிய வழிகள்!

பிரபலமான வாட்ஸ் அப் செயலியில்  மெசேஜ் செய்வது, வீடியோ அல்லது ஆடியோ கால் பேசுவது மட்டுமின்றி இனி பணமும் அனுப்பி கொள்ளலாம்.

யாருக்கு, பணம் அனுப்ப வேண்டுமோ அவரது உரையாடல் பக்கத்தை திறந்து பேமென்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதனை டைப் செய்து பணத்தை அனுப்ப வேண்டும்.  

யூபிஐ பின்னை உள்ளிட்டு கட்டணத்தை சரிபார்க்கவும்.  

இறுதியாக பேமெண்ட் நிலையை உறுதிசெய்யவும்.  


பிற செய்திகள்

Recent News