Saturday, January 18, 2025
HomeLatest Newsபயிர் செய்கைகளுக்கான விதைகளுக்கும் தட்டுப்பாடு!

பயிர் செய்கைகளுக்கான விதைகளுக்கும் தட்டுப்பாடு!

10 ஆயிரம் பேருக்கு பசளைகளை வழங்காது போனால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து 300 முதல் 400 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிடும் என கமத்தொழில், பசளை மற்றும் பெருந்தோட்டத்துறை சம்பந்தமாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை கண்டறிய பிரதமர் நியமித்த குழுவின் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற குழுவின் கூட்டத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Recent News