Friday, January 24, 2025
HomeLatest Newsகுருதிக்கு தட்டுப்பாடு - மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுத்துள்ள கோரிக்கை

குருதிக்கு தட்டுப்பாடு – மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுத்துள்ள கோரிக்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O10 குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, O10 குருதிக்கொடை வழங்க விரும்புவோர், இன்றும் நாளையும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் 023 22 22 261 என்ற தொடர்பு இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு குருதியை வழங்க முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Recent News