Thursday, January 23, 2025
HomeLatest Newsகொழும்பில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

கொழும்பில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

மெட்டியகொட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்ய பொலிஸார் சென்ற போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News