Monday, December 23, 2024

Youtuber க்ளுக்கு அதிர்ச்சி செய்தி புதிய கட்டுப்பாடு

பொய்யான தகவல் You Tube இல் தற்சமயம் அதிகமாக பரவிக்கொண்டு வருகின்றது இதை கட்டுப்படுத்த நிறுவனம் பல்வேறான அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது வருகின்றது. இந்த பணி மிகவும் சவாலாக இருக்கிறதாக You Tube நிறுவனம் சொல்லி இருக்கு உலக பொருளாதார மன்றத்தின் பொருளாதார வருடாந்த கூட்டம் மே 22 முதல் மே 26 வரைக்கும் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் சூசன் அவர்கள் தவறான தகவல்களை எதிர்த்து போராடுவதற்கு You Tube எப்பவுமே தன்னோட பணிய மேம்படுத்திக்கொண்டு இருக்கு.

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்பான பொய்யான தகவல் அதிகமாக பரப்பப்படத்தையும் பார்த்து அடையாளம் கண்டு களை எடுப்பதில் பெரும் சவாலை எதிர் கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos