Thursday, January 23, 2025
HomeLatest Newsசீனாவிற்குள் புகுந்த மற்றுமொரு வைரஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சீனாவிற்குள் புகுந்த மற்றுமொரு வைரஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு சீனாவில் பதிவாகியுள்ளது.

சோங்கிங் நகரில் நேற்று பதிவாகிய இந்த நோய்த்தொற்று நபர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சீனாவுக்கு வந்த போது அவர் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டதன் காரணமாக வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்க முடியும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரங்கு அல்லது குரங்கு காய்ச்சல் முதன்முதலில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து பதிவாகியுள்ளது, தற்போது உலகம் முழுவதும் 61,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recent News