Tuesday, December 24, 2024
HomeLatest Newsதள்ளாடும் இலங்கையில் திண்டாடும் பலாப்பழங்கள்!

தள்ளாடும் இலங்கையில் திண்டாடும் பலாப்பழங்கள்!

நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக காரணமாக இம்முறை பலாப்பழ வியாபாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக பலாப்பழ வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் யாழில் குறிப்பாக சாவகச்சேரி பகுதிகளிலுள்ள பிரதான வீதிகளில் பெருமளவான பலாப்பழங்கள் குவிக்கப்பட்டு மிகவும் குறைந்த விலையில் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News