Saturday, March 29, 2025
HomeLatest Newsபாரதூரமான பொருளாதார நெருக்கடி – இலங்கைக்காக மேலதிக நேரம் வேலை செய்யும் இந்தியா! – ஜெய்சங்கர்...

பாரதூரமான பொருளாதார நெருக்கடி – இலங்கைக்காக மேலதிக நேரம் வேலை செய்யும் இந்தியா! – ஜெய்சங்கர் தெரிவிப்பு

பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கும் இலங்கைக்கான உதவிகளை விரைவுபடுத்த இந்திய அமைப்பு மேலதிக நேரமாக (ஓவர் டைம்) வேலை செய்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தனது பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில், சாதாரண வேகத்தில் விடயங்களை செய்ய முடியாது. எல்லாவற்றையும் வேகமாக கண்காணிக்க வேண்டும். எனவே இந்தியா கூடுதல் நேரம் வேலை செய்கிறது.

Recent News