Friday, December 27, 2024
HomeLatest Newsஅத்தியாவசிய சேவை ஊழியர்களிற்கு தனி எரிபொருள் நிரப்பு நிலையம்!

அத்தியாவசிய சேவை ஊழியர்களிற்கு தனி எரிபொருள் நிரப்பு நிலையம்!

அத்தியாவசிய சேவை ஊழியர்களிற்கு தனி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒதுக்கப்பட்டுட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ஆசிரியர்களிற்கு இவ்வாறு தனி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையமே இவ்வாறு அத்தியாவசிய பணியாளர்களிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டது.

குறித்த அறிவுறுத்தலையும் கடந்து நீண்ட வரிசையில் நின்ற மக்களிற்கு ஒலிபெருக்கி மூலம் பொலிசாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதன் பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

Recent News