Monday, February 24, 2025
HomeLatest Newsநாளை முதல் பாடசாலைகள் பூட்டு! வெளியானது விசேட அறிவிப்பு

நாளை முதல் பாடசாலைகள் பூட்டு! வெளியானது விசேட அறிவிப்பு

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் ஜூலை 4 முதல் 8ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட பிரதான நகர பாடசாலைகள் மட்டும் மூடப்பட்டு, ஏனைய அனைத்து பாடசாலைகளும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகள் நடத்தப்பட்ட நிலையில், நாளை முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் கடந்த வாரம் பாடசாலை கற்றல், கற்பித்தல் முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இந்த நிலையில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

Recent News