Friday, January 17, 2025
HomeLatest News‘கோட்டாகோகம’ போராட்டக்களத்தில் மரக்கன்று நடுகை!

‘கோட்டாகோகம’ போராட்டக்களத்தில் மரக்கன்று நடுகை!

இன்றைய தினம் சுற்றுச்சூழல் தினமாகும்.

அந்தவகையில், இந்த பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதின் அடிப்படை நோக்கமாகும்.

இதற்கமைய, கொழும்பின் கான்கிரீட் காடுகளுக்கு அடுத்துள்ள கோட்டாகோகம போராட்டக்களத்தில் மக்கள் மரங்களை நட்டு வருகின்றனர்.

மேலும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வூட்டும் வகையில் மக்கள் இணைந்து பல மரக்கன்றுகளை நட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News