Saturday, January 25, 2025
HomeLatest Newsத்ரிஷாக்கு லிப்டுலிப் கிஸ் அடித்து தாகத்தை தீர்த்த சாமியார் - கடுப்பான ரசிகர்கள்..!

த்ரிஷாக்கு லிப்டுலிப் கிஸ் அடித்து தாகத்தை தீர்த்த சாமியார் – கடுப்பான ரசிகர்கள்..!

நடிகை த்ரிஷாக்கு சாமியார் ஒருவர் லிப்டுலிப் கிஸ் அடித்தமை அவரது ரசிகர்களை சூடாக வைத்துள்ளது.

இவ்வாறாக பொன்னியின் செல்வன் 2 போஸ்டருடன் சாமியார் ஒருவர் சில்மிஷங்கள் செய்த காட்சிகளானவை கேமராவில் சிக்கியுள்ளதுடன் அது இணையவாசிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டி போட்ட திரைப்படமாக இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்கப்படுகின்றது.

இந்த திரைப்படம் திரைக்கு வந்த வேளை யாரும் எதிர்பார்க்காத அளவு மக்களால் பெரிதும் பேசப்பட்டதுடன் மக்களிடம் அதிக வரவேற்பினை பெற்றமையால் இதன் வசூலும் ஆயிரம் கோடியை எட்டியது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் போஸ்டர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரினை கண்ட சாமியாரொருவர் அதன் அருகே செல்கின்றார். பின்னர் அதிலுள்ள த்ரிஷாவின் புகைப்படத்திற்கருகில் காற்று புகக்கூட முடியாதளவு பக்கத்தில் நெருங்கி செறுள்ளார்.

அருகே சென்ற அவர் யாரும் எதிர்பாராத விதமாக த்ரிஷாவின் அந்த போஸ்டருக்கு லிப்டுலிப் கிஸ் அடித்து பல்வேறு சேட்டைகளையும் செய்துள்ளார்.

இந்த காட்சிகளானவை அந்தப்பகுதி மக்களால் எடுக்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்ட நிலையில் வைரலாகியுள்ளது.

மேலும் வீடியோப் பார்வையிடும் இணையவாசிகள் “ குறித்த சாமியார் ஆரம்பகாலங்களில் த்ரிஷாவின் ரசிகனாக இருந்துள்ளார் எனவும் அந்த ஏக்கமே இந்த ஏக்கம் என்றும் ” தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Recent News