Thursday, January 23, 2025
HomeLatest Newsஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் சஜித் அணி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் சஜித் அணி!

எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவை நியமித்துள்ளார்.

நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் சமகி ஜன பலவேகவின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கலந்துகொண்டார்.

மேலும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துமாறு எதிர்க்கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News