Friday, May 3, 2024
HomeLatest Newsசஜித்தின் கனவு கலைந்தது: பிரதமராகும் தினேஷ்?

சஜித்தின் கனவு கலைந்தது: பிரதமராகும் தினேஷ்?

இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் பாராளுமன்றினால் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.

மேலும், சர்வக்கட்சி அரசுக்கும் ரணில் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Recent News